தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கான துணை வேந்தர் நியமனம்

Aug 11, 2018, 23:01 PM IST

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஷீலா ஸ்டீபனை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு இன்று ராஜ்பவனில் நடைபெற்றது. அப்போது, தமிழக கவர்னர் ஷீலா ஸ்டீபனுக்கு இன்று பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது கவர்னருடன், ஆர்.ராஜகோபால் உடன் இருந்தார்.

You'r reading தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கான துணை வேந்தர் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை