மெரினாவில் போராட்டம்... நீதிமன்றம் அனுமதி மறுப்பு...

Advertisement
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினா கடற்கரையில், தொடர்ந்து 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாக திகழும் மெரினா கடற்கரையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என வாதிட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி மணிக்குமார், அய்யாக்கண்ணுவின் போராட்டத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்தார்.
 
இதனிடையே வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்துவது தனிமனித உரிமை தான் என்றாலும், பொது அமைதியை பேணிக் காக்க வேண்டியதும் அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.
Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>