ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நான்காம் சுற்றுகள் முடிவில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
டிசம்பர் 21-ஆம் நாள் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நான்காம் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், டிடிவி தினகரன் 20,298 வாக்குகளும், அதிமுக மதுசூதனன் 9,672 சுற்றுகளில், திமுக மருதுகணேஷ் 5,091 வாக்குகளில், பாஜக கரு.நாகராஜன் 220 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 737 வாக்குகளும் பெற்றுள்ளனர்.