குட்டி இளவரசரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹாரி-மேகன் தம்பதியினர்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் நடிகை மேகன் மார்கெலுக்கும் நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்நிலையில், தாயும் சேயும் நலமுடன் இருப்பதை அறிவிக்கும் விதமாக குட்டி இளவரசரின் புகைப்படம் மற்றும் வீடியோவை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 19ம் தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கெலுக்கு காதல் திருமணம் அரச குடும்ப சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

சரியாக ஒரு ஆண்டு காலம் நெருங்கும் நேரத்தில் மேகன் குட்டி இளவரசருக்கு தாயாகி உள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8வது கொள்ளுப்பேரனாக பிறந்துள்ள இந்த குழந்தையின் பெயரை ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று குழந்தை பிறந்தது முதல் தற்போது குழந்தையின் முதல் புகைப்படம் வெளியானது என லண்டன் நகரமே உற்சாக வைபவத்தில் மகிழ்ந்து கொண்டாடி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
President-Doesnt-Make-Things-Up-Trumps-Advisor-On-Kashmir-Comment
டிரம்ப் ‘செட்டப்’ எல்லாம் பண்ண மாட்டார்: அதிபரின் ஆலோசகர் கோபம்
Boris-Johnson-wins-contest-to-become-next-UK-Prime-Minister
இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
Wont-Allow-Air-Conditioning-TV-For-Nawaz-Sharif-In-Jail-Imran-Khan
நவாஸ் ஷெரீப் கிரிமினல், ஏ.சி, டி.வி கிடையாது: இம்ரான்கான் பேச்சு
Pakistan-media-misleads-International-court-judgement-in-Jadhav-case
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள்
Will-grant-consular-access-to-Kulbhushan-Jadhav-according-to-our-laws-Pakistan
குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
13-feared-dead-in-suspected-fire-at-Japan-film-studio
அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி; ஜப்பானில் பயங்கரம்
Pakistan-lifts-ban-on-indian-passenger-flights-and-opens-airspace
140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி
no-confidence-motion-against-srilanka-government-defeated-in-parliment
நம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது
Good-news-for-IT-professionals-US-House-removes-country-cap-on-Green-Cards
7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம்; அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்!
Donald-Trump-calls-British-Ambassador-very-stupid-as-diplomatic-spat-escalates
பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம்; கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்
Tag Clouds