என்னது அர்னால்டை காதலிக்கிறாரா டிரம்ப்?

ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர். ஆனால், அவருக்கும் டிரம்புக்கும் எப்போதுமே கருத்தியல் ரீதியான மோதல்கள் வெடித்து வருவது வாடிக்கையான ஒன்று.

ஒரே கட்சியில் இருக்கும் போது, உங்களுக்குள் ஏன் இது போன்ற சண்டைகள் வெடிக்கிறது என சமீபத்தில், பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விடையளித்த அர்னால்டு, “டிரம்ப் என்னை காதலிக்கிறார் என நினைக்கிறேன். நான் செய்ய விரும்புவதை அவர் செய்கிறார்” என சொல்லி சிரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒருவரின் கொள்கைகளால் அமெரிக்கா என்றுமே மாறாது என்றும் இன்னமும் வெளிநாட்டு மக்கள் அமெரிக்கா வருவதையே விரும்பி வருவதில் இருந்தே இது உண்மை என புரிந்து கொள்ளலாம் என்றும் டிரம்பின் கொள்கைகளை சீண்டியுள்ளார் அர்னால்ட்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியுரிமை கட்சி சார்பில் போட்டியிட, அர்னால்டும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
More World News
islamabad-court-today-reserved-its-verdict-in-treason-case-against-musharraf
முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் நவ.28ல் தீர்ப்பு.. பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு
who-is-gotabaya-rajapaksa
இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்தியத் தொடர்புகள்..
gotabaya-rajapaksa-wins-sri-lanka-presidential-election
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு
sri-lanka-presidential-election-commences
இலங்கை அதிபர் தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நாளை முடிவு தெரியும்
two-killed-in-california-school-shooting-teen-in-custody
அமெரிக்க பள்ளியில் பயங்கரம்.. 2 பேரை சுட்டு கொன்ற மாணவன்.. தற்கொலைக்கு முயற்சி
naga-couple-posing-with-guns-in-wedding-pics-arrested-released-on-bail
துப்பாக்கியுடன் போஸ்.. புதுமண தம்பதி கைது
us-to-charge-10-for-every-h-1b-registration-from-december
அமெரிக்க எச்.1பி விசா பதிவு செய்ய கட்டணம்.. டிச.9ம் தேதி அறிமுகம்
i-will-kill-myself-if-extradited-to-india-nirav-modi-said-in-london-court
இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்வேன்.. லண்டனில் நிரவ்மோடி மிரட்டல்
at-least-65-killed-on-pakistan-train-after-gas-stove-explodes-as-passengers-make-breakfast
பாகிஸ்தான் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 65 பேர் பரிதாப சாவு
donald-trump-tweets-photo-of-military-dog-wounded-in-baghdadi-raid
டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட ராணுவ மோப்ப நாய் படம்.. பாக்தாதி கொலைக்கு உதவிய நாய்
Tag Clouds