கோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு!

Advertisement

கோவேக்சின் கொரோனா வைரஸின் சுமார் 617 வகைமாதிரிகளை வீரியமிழக்கச் செய்யவல்லது என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும் அந்நாட்டின் பெருந்தொற்று நிபுணராகவும் இருந்து வருபவர் டாக்டர் ஃபாஸி. கோவேக்சின் திறன் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ``சமீபத்திய தரவு கோவிட் 19 கேஸ்களின் குணமடைந்த சீரம் மற்றும் இந்த கோவாக்சினை போட்டுக் கொண்ட மக்களிடமிருந்து வந்ததாகும். இந்த கோவாக்சின் கொரோனாவின் 617 வேரியண்ட்களை அதாவது உருமாறிய வகையினங்களை வீரியமிழக்கச் செய்கிறது.

எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பதும் தெரியவருகிறது என்கிறார் டாக்டர் ஃபாஸி.

தி நியுயார்க் டைம்ஸ் நாளேடு செவ்வாயன்று கூறும்போது , நம் உடலின் எதிர்ப்புச் சக்திக்கு கோவாக்ஸின் ஆண்ட்டி பாடிகளை உற்பத்தி செய்ய கற்றுக் கொடுக்கிறது. இது வைரல் புரோட்டீனுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது, அதாவது செல்களின் மேற்புறத்தை உடைத்துச் செல்லும் ஸ்பைக் புரோட்டீன்களுக்கு தடுப்பு உத்திகளை கோவாக்சின் கற்றுக் கொடுப்பதாக கூறியிருந்தது.

ஜனவரி 3ம் தேதி கோவாக்ஸின் அவசர நிலை பிரயோகத்துக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருந்தை சோதனை செய்த போது 78% திறன் படைத்தது என கண்டறியப்பட்டது.

ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் வாக்சின் நல்ல திறன் படைத்தது. உலகின் பல பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சனிடமிருந்து போதிய வாக்சின்கள் கிடைக்கின்றன.” என்றார் டாக்டர் ஆண்டி ஸ்லாவிட்.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
/body>