கனடாவிலுள்ள இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு...

கனடாவின் ஆறாவது பெரிய நகரம் ஒண்டாரியோ. இங்கு மிஸிசாகுவாவில் பாம்பே பேல் என்ற இந்திய உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் 15 பேர் காயமுற்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை சந்தேகத்துக்குரிய இரு நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. தலையை மூடக்கூடிய உடை அணிந்து வந்த இரு நபர்களில் ஒருவரின் கையில் மர்ம பொருள் ஒன்று இருக்கிறது. அப்பொருளை உணவகத்தினுள் வைத்து விட்டு அவர்கள் சென்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பில் உணவகத்தின் முன்புற ஜன்னல்கள் உடைந்து வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிதறியுள்ளன. காயமடைந்தவர்களுள், மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறித்த விவரங்களை +1-647-668-4108 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கனடாவிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!