Apr 27, 2021, 11:57 AM IST
திமுக ஆட்சி அமைத்தால் அடுத்தடுத்து யாருக்கு பொறுப்பு வழங்கலாம் என்பது குறித்த விவாதங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளன. Read More
Apr 26, 2021, 19:32 PM IST
கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது. Read More
Apr 26, 2021, 19:21 PM IST
திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். Read More
Apr 26, 2021, 16:15 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மொத்த ஆக்சிஜன் உற்பத்தி திறன் 1050 டன் என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. Read More
Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Apr 24, 2021, 19:26 PM IST
ஆக்சிஜன் இல்லையெனில் டெல்லி முழுமையாக சீரழிந்து விடும் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. Read More
Apr 24, 2021, 19:27 PM IST
பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. Read More
Apr 24, 2021, 19:00 PM IST
சேர்ந்த 9 ஆயிரத்து 934 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 24, 2021, 10:50 AM IST
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்றும் உயிரிழப்பு தொடர்கிறது. Read More
Apr 24, 2021, 09:05 AM IST
இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால் அரசு முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More