Feb 19, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் கூடுதலாக ராஜ்யசபா சீட்டையும் பெற்ற பாமக கூட்டணி பேரத்தில் வெற்றி பெற்றுள்ளது
Feb 19, 2019, 11:29 AM IST
அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது.
Feb 19, 2019, 10:55 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்தானதற்கு பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாததே காரணம் என்றும் கூறப்படும் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாமக தலைவர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Feb 19, 2019, 10:30 AM IST
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி இறுதி முடிவு அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவின் வருகை தள்ளிப் போயுள்ளது.
Feb 19, 2019, 09:39 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராக வேண்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார்.
Feb 19, 2019, 09:00 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் இன்றைய தமிழக வருகையால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Feb 18, 2019, 21:19 PM IST
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது
Feb 18, 2019, 18:32 PM IST
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து சசிகலா படத்தைத் தூக்கியெறிந்த நாளில் இருந்தே, தனக்கான செல்வாக்கு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
Feb 18, 2019, 17:25 PM IST
எல்.கே.ஜி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார்.
Feb 18, 2019, 17:15 PM IST
புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.