Aug 22, 2018, 22:29 PM IST
கருணாநிதி சமாதி நோக்கி நடைபெறும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொள்வார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Aug 22, 2018, 21:14 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 22, 2018, 20:45 PM IST
மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளார். Read More
Aug 22, 2018, 19:57 PM IST
கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அசதியில் கண்ணயர்வதால் எத்தனையோ விபத்துகள் நேருகின்றன. கார் இருக்கையில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் ஓட்டுபவரின் மூளையில் உள்ள மின்னதிர்வுகளை கணக்கிட்டு, அசதியாக, தூக்க கலக்கத்தில் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் கண்டுபிடித்துள்ளது. Read More
Aug 22, 2018, 18:04 PM IST
தமிழக ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து, காவல்துறையினர் விசாகா குழு நாளை விசாரணையை தொடங்குகிறது. Read More
Aug 22, 2018, 17:09 PM IST
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Aug 22, 2018, 14:32 PM IST
மாணவிக்கு போலி மாற்று சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Aug 22, 2018, 08:10 AM IST
சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெருமைகளையும், வரலாற்றின் பொன்னேடுகளையும் நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 21, 2018, 22:28 PM IST
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் சேமிக்க வழியின்றி வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். Read More