Oct 2, 2019, 15:53 PM IST
நடிகர் தனுஷ் நடிக்கும் படம் அசுரன். வட சென்னை படத்தையடுத்து இப்படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன். இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Jun 20, 2019, 18:27 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் பாக்கியராஜ் அணியினர் பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாக நடிகர் கருணாஸ் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு; Read More
Jun 19, 2019, 08:10 AM IST
‘மூன்றரை வருஷமா செயற்குழு கூட்டத்திற்கே கருணாஸ் வரவில்லை, இவரை எப்படி திருப்பியும் துணை தலைவா் பதவிக்கு நிறுத்துறீங்கன்னு கேட்டோம், அதனால இப்ப வெளியில இருக்கோம்’’ என்று பாண்டவர் அணியில் இருந்து பாக்கியராஜ் அணிக்கு மாறிய நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார் Read More
Jun 11, 2019, 18:28 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும் பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் Read More
Apr 30, 2019, 00:00 AM IST
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் தொறடா உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார். Read More
Feb 25, 2019, 20:25 PM IST
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் Read More
Jan 2, 2019, 16:30 PM IST
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தினகரன் அணியிலிருந்து எஸ்கேப்பாகி முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார். Read More