Apr 19, 2019, 09:39 AM IST
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். Read More
Apr 18, 2019, 00:00 AM IST
மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது. Read More
Apr 15, 2019, 14:43 PM IST
விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் 'மிஸ் கூவாகம்' போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் Read More
Mar 14, 2019, 19:35 PM IST
சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Mar 12, 2019, 13:08 PM IST
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More