Oct 31, 2019, 12:10 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. லடாக்கில் முதல் லெப்டினன்ட் கவர்னராக ராதாகிருஷ்ண மாத்தூர் பொறுப்பேற்றார். Read More
Oct 30, 2019, 16:19 PM IST
இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படு்த்தியுள்ளது. Read More
Oct 30, 2019, 12:57 PM IST
ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்? இது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்று பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Oct 30, 2019, 12:31 PM IST
ஜம்மு காஷ்மீரில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழுவினர், பஞ்சாயத்து பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். Read More
Oct 17, 2019, 12:29 PM IST
காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதான பரூக் அப்துல்லாவின் மகளும், சகோதரியும் விடுதலை செய்யப்பட்டனர். Read More
Sep 26, 2019, 11:16 AM IST
காஷ்மீர் இளைஞர்கள் 150 பேர் வரை வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களில் 235 ஆட்ெகாணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 29, 2019, 11:42 AM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார் Read More
Aug 28, 2019, 12:32 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 10:45 AM IST
ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொகரம் பண்டிகையை ஒட்டி, சில தலைவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். Read More