Nov 26, 2019, 09:39 AM IST
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Oct 25, 2019, 13:49 PM IST
அ.ம.மு.க.வில் அதிருப்தியடைந்து தினகரனிடம் ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். Read More
Oct 16, 2019, 17:21 PM IST
துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More
Jul 20, 2019, 09:20 AM IST
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More
Jun 1, 2019, 20:48 PM IST
அ.ம.மு.க.வை அடுத்து எப்படி நடத்துவது? அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைக்க வேண்டுமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் டி.டி.தினகரன் Read More
May 18, 2019, 11:18 AM IST
மே 23ம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார் Read More