Nov 7, 2019, 19:05 PM IST
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.7) 66வது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். Read More
Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Sep 19, 2019, 08:20 AM IST
காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், சென்னை மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 04:00 AM IST
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்து, வெளியில் கடுமையாக சுட்டெரிக்கிறது. Read More
Feb 11, 2019, 17:58 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 21, 2018, 22:31 PM IST
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More