May 2, 2021, 15:03 PM IST
கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More
Aug 9, 2019, 11:10 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட தற்போது 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். Read More
Aug 9, 2019, 10:01 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. Read More
May 25, 2019, 09:35 AM IST
உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி மகா கூட்டணியை அமித்ஷாவின் ராஜதந்திர பார்முலா வீழ்த்தியதை அடுத்து, விரைவில் அந்த கூட்டணி உடைந்து விடும் என்று செய்திகள் உலா வருகின்றன Read More
May 24, 2019, 13:31 PM IST
கட்சி ஆரம்பித்த 16 மாத காலத்தில், சந்தித்த முதல் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். நல்ல வழியில் பயணத்தை தொடர்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகமாக தெரிவித்துள்ளார் Read More
May 24, 2019, 12:32 PM IST
தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்றும் டெல்லியில் கோலோச்ச முடியாமல் போய்விட்டது. 2014-ல் ஜெயலலிதாவும் இதே போல் வென்று குவித்து ஒரு பிரயோசனமில்லாமல் போனது .இப்போது அதே பரிதாப நிலைமை திமுகவுக்கு ஏற்பட்டது தான் வெற்றியிலும் ஏற்பட்ட சோகமாகி விட்டது. Read More
May 24, 2019, 09:01 AM IST
தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதி 19 தவிர ஐஜேக, கொமதேக, மதிமுக, வி.சி.க தலா ஒவ்வொரு தொகதிகளில் உதயசூரியனில் போட்டியிட்டதால் நாடாளுமன்றத்தில் அவையும் தி.மு.க. Read More
May 23, 2019, 22:36 PM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் திமுக அதிக தொகுதிகளில் வெற்றியை வசமாக்கியுள்ளது. இவ்வளவு பெரும் வெற்றி பெற்றாலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த திமுகவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சிவிட்டது. மத்தியில் மீண்டும் மோடியே பிரதமராகிறார். தமிழகத்திலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும் கண்டம் தப்பி விட்டது. Read More
May 23, 2019, 22:26 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி,தோல்வி என்பது இயல்பானது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். Read More
May 23, 2019, 19:56 PM IST
மக்களவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மக்கள்தான் மன்னர்கள்... அவர்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன் என்றும், வெற்றி பெற்ற Read More