Sep 10, 2019, 11:55 AM IST
பிரிட்டன் பார்லிமென்டில் பிரக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல், பார்லிமென்ட்டை அக்டோபர் 14ம் தேதி வரை சஸ்பென்ட் செய்துள்ளது ஜான்சன் அரசு. Read More
Jul 23, 2019, 13:13 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Jul 21, 2019, 10:17 AM IST
தமிழகத்தில் பாஜகவுக்கு முட்டுக் கொடுப்பதாக நினைத்து, இந்தித் திணிப்பாகட்டும், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் என மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எத்தனை கடும் எதிர்ப்புகள் வந்தாலும் வக்காலத்து வாங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அந்த வகையில் இப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசுவதை விமர்சித்துள்ளார். தமிழால் அரியணை ஏறியவர்கள், தமிழை அரியணை ஏற்றாதது ஏன்? என்றும் இதுதான் தமிழ்ப்பற்றா? என்றும் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.தம Read More
Jun 20, 2019, 11:55 AM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More
May 26, 2019, 10:03 AM IST
ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் 7 பேர் பெண்கள். நாடாளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே 33% பெண்களை அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஒடிசா! Read More
Jan 8, 2019, 17:18 PM IST
இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More
Jan 7, 2019, 13:36 PM IST
மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 30, 2018, 10:14 AM IST
பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. Read More
Dec 13, 2018, 17:20 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Read More
Dec 6, 2018, 18:37 PM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிறப்பித்த அறிவிக்கை மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் வரும் 8-ந் தேதி வரை நீடித்துள்ளது. Read More