Oct 24, 2019, 18:15 PM IST
வருங்காலத்திலும் அதிமுக கூட்டணி நீடிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Oct 4, 2019, 09:34 AM IST
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் பிரபல தாதாவான சோட்டா ராஜனின் தம்பிக்கு சீட் தரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Sep 30, 2019, 13:56 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
May 20, 2019, 20:47 PM IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். இதில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Apr 26, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர் Read More
Mar 22, 2019, 09:22 AM IST
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று விறுவிறுப் படைகிறது. நல்ல நாள், நேரம் பார்த்து அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர் Read More
Mar 21, 2019, 07:30 AM IST
தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More
Feb 19, 2019, 18:08 PM IST
அதிமுகவுடனான பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளிடையே உடன் பாடும் கையெழுத்தாகியுள்ளது. Read More
Feb 19, 2019, 09:00 AM IST
பாஜக தலைவர் அமித் ஷாவின் இன்றைய தமிழக வருகையால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More