Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Apr 29, 2019, 10:55 AM IST
சென்னை சேத்துபட்டில், தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட காவல்துறை அதிகாரி மீது 2 வாலிபர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 27, 2019, 15:18 PM IST
சென்னையில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Jun 24, 2017, 11:23 AM IST
காஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல் Read More