May 4, 2021, 12:55 PM IST
கே.பி.முனுசாமி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருந்தும் அவருக்கு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.. Read More
May 3, 2021, 11:46 AM IST
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். Read More
Apr 22, 2021, 13:24 PM IST
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ஒதுங்கியதற்கு இதான் காரணமா…! Read More
Apr 19, 2021, 06:14 AM IST
“பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” – மம்தா ஆவேசம் Read More
Apr 15, 2021, 19:23 PM IST
கருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம் அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற பெண் காவல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Apr 9, 2021, 10:15 AM IST
“மகாராஷ்டிராவில் கைதான போலீஸ் அதிகாரியின் கடிதத்தை வைத்து, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி” Read More
Mar 10, 2021, 18:27 PM IST
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Feb 27, 2021, 10:46 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More
Feb 26, 2021, 09:31 AM IST
தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது. Read More
Feb 22, 2021, 21:36 PM IST
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்எல்ஏ, ஜான்குமார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். Read More