Feb 11, 2021, 20:25 PM IST
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா 80, 90களில் கோலிவுட்டில் கலக்கியவர். அவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா படத்திலும் இடம் பிடித்திருந்தார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லா பெரிய நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Sep 18, 2020, 09:32 AM IST
கடந்த 2 வருடமாக டோலிவுட், கோலிவுட் நடிகர்கள் பற்றி பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. டோலிவுட்டில் நான் ஈ ஹீரோ நானி உள்ளிட்ட கிட்டதட்ட பெரும்பாலான ஹீரோகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். Read More
May 31, 2020, 09:26 AM IST
நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, 6 போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். புதிய பட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர் திரையுலகினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பரபரப்பான மெசேஜ்கள் வெளியிட்டு வருகிறார். Read More
Feb 22, 2020, 19:07 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். Read More
Nov 9, 2019, 17:49 PM IST
கோலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை பலரையும் பாலியல் வம்பு செய்ததாக சிக்கலில் மாட்டிவிட்டார் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. Read More
Nov 1, 2019, 19:53 PM IST
நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர் Read More
Apr 22, 2019, 11:36 AM IST
சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் Read More
Apr 15, 2019, 22:31 PM IST
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி லாரன்ஸுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More