ஹீரோக்களுக்கு உள்ளாடை பரிசு தர விரும்பும் நடிகை... கவர்ச்சி நடிகையின் அருவருப்பு மெசேஜ்...

by Chandru, Nov 9, 2019, 17:49 PM IST
Share Tweet Whatsapp
கோலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை பலரையும் பாலியல் வம்பு செய்ததாக சிக்கலில் மாட்டிவிட்டார் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி.  இவர் தனது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து சர்ச்சையாகவும், அருவருக்கத்தக்க கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியிட்ட பதிவில்,  'என்னை யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களெல்லாம் என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள். உங்களுக்கு உடனே என்னை பிடித்து விடும். என் உள்ளாடையை நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவிக்கு பரிசளிக்க விரும்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
 
மற்றொரு மெசேஜில். ஹீரோக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் என் பிரா மற்றும் உள்ளாடைகளை துவைத்தால் என் மதிப்பு அவர்களுக்கு தெரியும்' என குறிப்பிட்டிருக் கிறார்.
 
ஸ்ரீரெட்டியின் அருவருப்பான பதிவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a reply