Jan 31, 2021, 18:47 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் துறவி ஒருவர். ரிஷிகேஷை சேர்ந்த துறவி சங்கரதாஸ். Read More
Jan 17, 2021, 19:24 PM IST
வாஷிங்டன்: நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா ரூ. 201.1 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். Read More
Dec 11, 2020, 19:30 PM IST
பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சரியான பாதை இல்லாததால் பாஷா என்ற நபர் ₹ 1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். Read More
Nov 13, 2019, 22:49 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Mar 8, 2019, 15:48 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 12, 2018, 15:13 PM IST
ஸ்ரீதேவியாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்கிற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது என்.டி.ஆர். படக்குழு. Read More
Sep 29, 2018, 19:09 PM IST
25 வருடத்திற்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது Read More
Sep 3, 2018, 20:53 PM IST
கனமழையின் எதிரொலியால் வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். Read More
Aug 23, 2018, 16:04 PM IST
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 20:24 PM IST
கேரள மாநிலத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More