Jul 21, 2019, 12:16 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jul 18, 2019, 09:46 AM IST
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டி ஏக தடபுடலாக முதல் மரியாதை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. வரிச்சியூர் செல்வம் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்தது திமுக பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். Read More
Jul 17, 2019, 09:40 AM IST
மது செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது.ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட்டில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் எப்போதும் உலா வருபவர்.அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர் Read More