Jun 26, 2019, 14:55 PM IST
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். Read More
Mar 25, 2019, 12:11 PM IST
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர், நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார். Read More
Mar 15, 2019, 11:42 AM IST
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தான் கூறவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன் . Read More
Mar 6, 2019, 19:09 PM IST
பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த மேடையில் ஜிகேவாசனுக்கும் சீட்டைப் போட்டு வைத்திருந்தனர் அதிமுகவினர். Read More
Feb 6, 2019, 18:29 PM IST
அதிமுக, பாஜக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணையலாம் என்ற கருத்தால், முகத்தைக் கடுகடுவென வைத்திருக்கிறாராம் ஜிகேவாசன். Read More
Sep 6, 2018, 11:56 AM IST
தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். Read More
Jul 29, 2018, 18:54 PM IST
இந்திய மருத்துவ சங்கத்திற்கு எதிராக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். Read More