Apr 14, 2021, 12:26 PM IST
தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 19:40 PM IST
கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த முடியும். Read More
Dec 31, 2020, 13:01 PM IST
குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். Read More
Dec 30, 2020, 20:44 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி. தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Dec 24, 2020, 20:31 PM IST
சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது. Read More
Dec 18, 2020, 17:51 PM IST
வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். Read More
Dec 14, 2020, 17:27 PM IST
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்.. அதுவும் பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More
Dec 11, 2020, 18:51 PM IST
இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். Read More
Dec 9, 2020, 17:42 PM IST
நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. Read More
Dec 8, 2020, 18:34 PM IST
பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும். தனிமையில் தேவையில்லாத நினைவுகள் தோன்றுவதின் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். Read More