Dec 10, 2020, 19:39 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 3 மாதங்களுக்குக் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதே சமயம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் அனுமதி அளித்தது. Read More
Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More
Sep 9, 2019, 18:08 PM IST
முந்திரி, திராட்சை போட்ட லட்டு, திருப்பதி லட்டு போன்றவற்றை பெரும்பாலும், சாப்பிட்டு சுவைத்து இருப்பீர்கள், ஆனால், வேர்கடலையிலும் லட்டு செய்யலாம் என்பது தெரியுமா? இதோ அதற்கான ரெசிபி.. Read More
Aug 9, 2019, 23:54 PM IST
மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஜவ்வரிசி லட்டு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Apr 24, 2019, 22:06 PM IST
மிகவும் சத்து நிறைந்த பேரிச்சம்பழம் லட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 1, 2019, 20:25 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாலை நேர தின்பண்டமான தேங்காய் லட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Oct 24, 2018, 20:38 PM IST
தீபாவளி ஸ்பெஷலில் இன்றைக்கு நாம் காண்பது ரவா லட்டு வேலை அதிகம் எடுத்துக் கொள்ளாது ஆனால் சுவையோ அலாதி Read More
Sep 24, 2018, 21:05 PM IST
எத்தனையோ வகையான லட்டு சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் ஆரோக்கியமான இந்த லட்டுவை சாப்பிட்டு இருக்கமாட்டீர்கள் Read More
Mar 23, 2018, 13:07 PM IST
Rava laddu recipe:-விழாக்காலங்களில் அனைவரது வீட்டிலும் எளிதில் செய்யக்கூடிய ரவா லட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More
Jan 9, 2018, 19:35 PM IST
வெளியில் சுற்றி வேலை பார்த்துவிட்டு களைத்துப் போய் வீட்டிற்கு வந்து, ஒரு டம்ளர் மாம்பழ லஸ்ஸி குடித்தால் அத்தனை களைப்பும் பறந்துப் போய்விடும். மாம்பழத்தை வைத்து நிறைய ரெசிபிகளை செய்யலாம். Read More