Nov 23, 2020, 14:30 PM IST
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
Sep 14, 2019, 15:02 PM IST
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 3, 2019, 22:58 PM IST
இஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது. Read More
May 16, 2019, 17:42 PM IST
தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More