Oct 1, 2019, 15:51 PM IST
அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ராட்சசி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. Read More
Aug 23, 2018, 11:55 AM IST
பொருளாதார வலிமை இல்லாத நாடுகள் பணக்கார நாடுகளோடு போட்டிப் போட முடியாதததால் புது வகையான அடிமைத்தன காலனிய சூழ்நிலை உருவாகிறதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனாவில் உரையாற்றும்போது மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கூறியுள்ளார். Read More
Aug 14, 2018, 14:13 PM IST
சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஸ்வாதி தனது நீண்ட நாள் காதலரான விகாஸ் என்பவரை வரும் ஆகஸ்டும் 30ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். Read More
Jul 4, 2018, 18:48 PM IST
former malaysian prime minister was arrested in a corruption case Read More