Oct 5, 2019, 12:10 PM IST
மும்பை ஆரோ காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். Read More
Jun 19, 2019, 12:52 PM IST
முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான உஷோசி சென்குப்தா காரை நள்ளிரவில் மோட்டார் பைக்குகளில் துரத்திச் சென்று, டிரைவரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Jan 26, 2019, 13:19 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 100க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Dec 18, 2018, 13:48 PM IST
தஞ்சை ரயில் நிலையம் முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே நள்ளிரவில் திடீரென ஜெயலலிதா சிலை முளைத்துள்ளது. சிலையை வைத்தது யார்? என்பது தங்களுக்கே தெரியாது என்று ஆளும் அதிமுகவினரும், போலீசாரும் அப்பட்டமாக பொய்யை அவிழ்த்து விடுவதால் பரபரத்து கிடக்கிறது தஞ்சாவூர். Read More
Jul 28, 2018, 08:16 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரக்காலத்திற்கும் மேலாக நடத்தி வந்த லாரிகள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால், லாரிகள் இன்று முதல் இயங்கத் தொடங்கின. Read More
Jul 3, 2018, 08:37 AM IST
சென்னையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து, வெயில் சூட்டை தணித்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Mar 12, 2018, 11:18 AM IST
Farmers who conducted rally at midnight for the benefit of the students in Maharashtra Read More
Dec 29, 2017, 11:24 AM IST
புத்தாண்டு இரவு கோவில்கள் திறக்க தடை விதிக்க முடியாது - நீதிமன்றம் Read More