Nov 29, 2019, 17:06 PM IST
மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். Read More
Nov 28, 2019, 14:38 PM IST
கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Nov 28, 2019, 12:07 PM IST
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். Read More
Nov 28, 2019, 11:36 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது. Read More
Nov 28, 2019, 09:16 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார். Read More
May 17, 2019, 15:53 PM IST
‘‘கோட்சேவை புகழ்ந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங்கை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார் Read More