Nov 25, 2020, 09:20 AM IST
தலைவி பட நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 19, 2020, 15:47 PM IST
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை கருத்துக்கள் பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது வாரிசு நடிகர்கள்தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்றார். பின்னர் கரண் ஜோஹர், மகேஷ் பட் போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். Read More
Nov 3, 2020, 18:16 PM IST
நடிகை கங்கனா ரானவத் ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் சர்ச்சைகளில் சிக்கியும் அதிரடியாகக் கருத்துக்கள் சொல்லி அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருவதுடன் பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்துவாக கூறி பாலிவுட் பெரும் புள்ளிகளின் எதிர்ப்பையும் சம்பத்திருக்கிறர். Read More
Oct 17, 2020, 17:38 PM IST
கோர்ட் அதிரடி உத்தரவு நடிகை கங்கனா அவரது தங்கை ரங்கோலி சண்டேல் ஆகியோருக்கு எதிராக ட்வீட் மற்றும் நேர்காணல் மூலம் வகுப்பு வாத பதட்டத்தைத் தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டது. Read More