Oct 31, 2020, 09:44 AM IST
கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி அதன்பிறகு வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்குப் பட வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து அவர் மும்பை சென்று இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. Read More
Sep 7, 2020, 10:19 AM IST
வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்தி படங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி சில நடிகைகள் அவ்வவ் போது தெரிவிக்கின்றார். அதுபோல் சமீரா ரெட்டி முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார். Read More