Oct 28, 2020, 12:54 PM IST
நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். Read More
Oct 7, 2020, 17:02 PM IST
இயக்குனர் சீனு ராமசாமி கிராமம் சார்ந்த வாழ்வியல், நடுத்தரவர்கத்தினரின் மாறுபட்ட கதைகளையும், உண்மை சம்பவங்களின் அடிபடையிலான படங்களையும் இயக்குவதில் திறமையானவர். நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமான தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இப்படம் தேசிய விருது வென்றது. Read More
Sep 19, 2020, 19:12 PM IST
மாமனிதன் கதாநாயகி எஸ்.காயத்ரி நடிப்பை எனது ஜீனியஸ் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் டேபிளில் பார்த்து முதல் பாராட்டு தெரி வித்தார். Read More
Apr 8, 2019, 16:13 PM IST
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிரபல இயக்குநர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More