தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயிக்கணும்.... பிரபல இயக்குநரின் வாழ்த்து செய்தி

Seenu ramasamy tweets about thamizhachi thangapandian

by Sakthi, Apr 8, 2019, 16:13 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிரபல இயக்குநர்  ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியம் களமிறங்குகிறார்.

நீர் பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சீனு ராமசாமி, தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியனை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்த சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவில், “கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் பெண்ணுரிமையாளர், பழகுவதற்கு எளிமையான மனுசி , தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பெருமைமிகு தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

You'r reading தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயிக்கணும்.... பிரபல இயக்குநரின் வாழ்த்து செய்தி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை