Jan 12, 2019, 13:50 PM IST
இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி மூன்று வாரங்களுக்குப் பின்னர், இலங்கைப் பிரதமரின் கையில் கிடைத்துள்ளது. Read More
Jan 12, 2019, 12:28 PM IST
அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். Read More
Jan 12, 2019, 11:48 AM IST
இலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. Read More
Jan 12, 2019, 11:23 AM IST
இலங்கையில் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டு வரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என்ற இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More