Nov 8, 2020, 09:32 AM IST
அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Nov 3, 2020, 13:20 PM IST
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 18:25 PM IST
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பற்றி கடைசியாக வந்த செய்தி, ரூ.1.12 கோடி பெற்று திரும்பத் தராமல் மிரட்டுகிறார்கள் என தீபா பேரவையைச் சேர்ந்த ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்ததுதான். Read More
Jan 3, 2019, 16:51 PM IST
திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். உதயநிதி போட்டியிடவும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 23:32 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. Read More
Dec 31, 2018, 17:47 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Nov 26, 2018, 17:00 PM IST
தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read More
Aug 11, 2018, 10:12 AM IST
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. Read More