Sep 11, 2020, 18:17 PM IST
காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பிரபல தொழிலபதிருமான ஹெச்.வசந்தகுமார் சில நாட்களுக்கு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு அவரின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. Read More
Sep 4, 2020, 15:11 PM IST
தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Aug 29, 2020, 12:57 PM IST
பிரபல தொழில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள். திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Read More
Aug 29, 2020, 10:10 AM IST
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர். Read More
May 29, 2019, 13:22 PM IST
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். நாங்குனேரி தொகுதியில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இடைத்தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார் Read More