Feb 19, 2021, 19:35 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை, மொத்தமாகக் கொள்ளையடித்த முகேன் நடிப்பில், தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் (Skyman Films International) நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார். Read More
Sep 11, 2019, 19:05 PM IST
தடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது. Read More
Aug 27, 2018, 18:59 PM IST
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 46வது ஆண்டு விழா 2018 ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலை 5:45 மணிக்கு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7ம் தேதி பிரதான விழாவும், 8ம் தேதி நிறைவு விழாவும் நடைபெறும். Read More