Apr 2, 2019, 18:38 PM IST
மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினர். Read More
Apr 2, 2019, 17:17 PM IST
தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் மகேந்திரன் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். Read More
Apr 2, 2019, 11:13 AM IST
இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர். Read More
Apr 2, 2019, 08:20 AM IST
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். Read More
Jan 1, 2018, 10:38 AM IST
ரஜினி கட்சியில் இயக்குநர் மகேந்திரன் சேர்கிறாரா? Read More