Jan 5, 2019, 13:13 PM IST
திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆக உள்ள பூண்டி கலைவாணன் திமுக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். கலைவாணனை எதிர்த்து அழகிரியால் தொகுதிக்குள் நுழைய முடியாது என்பதை அறிந்து ஸ்டாலின் செய்த தந்திரம் இது என்கிறார்கள் திமுகவினர். Read More
Jan 4, 2019, 09:39 AM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் புதிய திருப்பமாக கட்சிகளிடையேயான போட்டி என்பது போய் இரு கோஷ்டிகளிடையேயான கேங் வாராக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More