Apr 6, 2021, 19:11 PM IST
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More
Sep 1, 2020, 16:06 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Oct 19, 2019, 09:14 AM IST
கல்கி பகவான் ஆசிரமங்கள் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவின் கம்பெனிகளில் 3 நாட்களாக ரெய்டு நடத்திய வருமானவரி அதிகாரிகள் அவற்றின் சொத்துக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். Read More
Oct 18, 2019, 19:52 PM IST
கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அவரது மகன் கம்பெனிகளில் சுமார் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், நூறு கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 28, 2019, 13:09 PM IST
தமிழ்நாட்டிலும் கால் பதிப்பதற்காக பாஜக, தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை விரைவில் துவங்கவிருக்கிறது. இதில், அதிமுகவை உடைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது. Read More
May 25, 2019, 11:03 AM IST
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.குளம், குட்டையில் தண்ணீர் இருந்தால் தானே ? தாமரை மலரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்ததற்கு, முதலில் கோதாவரி - காவிரி இணைப்பு மூலம் தண்ணீர் வரும்.. பிறகு தாமரையும் மலரும் என்று டிவீட் செய்து, தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார் Read More
Jul 10, 2018, 09:56 AM IST
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் தாமரை தானாக மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். Read More