Jan 12, 2021, 10:51 AM IST
தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் மாஸ்டர் திரைப்படம் நாளை உலகெங்கும் தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது. Read More
Dec 28, 2020, 18:57 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. 8 மாதத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரவில்லை. Read More
Dec 28, 2020, 14:13 PM IST
நடிகர் விஜய் நடித்த மாசு திரைப்படம் பொங்கலுக்கு வரும் ஜனவரி 13ஆம் தேதிதிரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்ரமணியம் தெரிவித்தார். Read More