Jan 6, 2021, 12:42 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More
Nov 30, 2019, 18:11 PM IST
சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்ய ராஜ், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. Read More
Mar 14, 2019, 07:59 AM IST
பொள்ளாச்சி பாலியல் வக்கிர சம்பவத்தில் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். Read More
Mar 13, 2019, 18:45 PM IST
பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வக்கிர சம்பவம், அதிமுக அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளிவராது என சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றன. Read More
Mar 11, 2019, 22:03 PM IST
பொள்ளாச்சி பலாத்கார பயங்கரங்களை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Mar 11, 2019, 20:57 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More