Jan 15, 2021, 19:31 PM IST
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More
Jun 30, 2019, 17:51 PM IST
குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 10, 2018, 16:49 PM IST
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More