Nov 21, 2020, 13:15 PM IST
மத்திய தொழிலாளர் நலத்துறையின் வரைவு அறிக்கையில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் தற்போது பாஜக அரசால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. Read More
Apr 21, 2019, 14:19 PM IST
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த சத்ய பிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஓரிரு நாட்களில் மறு ஓட்டுப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Jul 16, 2018, 09:46 AM IST
இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக இனி சமையல் மானியம் என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. Read More
May 12, 2018, 18:01 PM IST
நடைமுறையில் இருந்து வந்த 3 மாத சிறை தண்டனை, 6 மாதமாக உயர்த்த பரிந்துரை Read More
May 5, 2018, 10:34 AM IST
கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பிறகு, பரிந்துரைகள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. Read More
Apr 26, 2018, 18:46 PM IST
விளையாட்டு துறையில் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பெயரை மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை Read More
Jan 17, 2018, 09:34 AM IST
Railway Recycling Committee recommends to increase train fares Read More