Feb 25, 2021, 21:36 PM IST
சிவகாசி அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 13 பேர் படுகாயமடைந்தனர். Read More
Nov 17, 2020, 11:07 AM IST
சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதத்திற்கு முன்பாக பட்டாசு தொழிலுக்குப் பிரச்சனைகள் உருவாகும். தீபாவளி முடிந்த பின் அந்த பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை. Read More
Oct 13, 2019, 10:16 AM IST
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகளில் புதிய அத்தியாயம் துவங்கும் என்று மோடி கூறியுள்ளார். Read More
Sep 8, 2018, 14:55 PM IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  Read More
Jun 25, 2018, 09:05 AM IST
டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். Read More