Nov 4, 2020, 20:06 PM IST
புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய த்திற்கு ரூ. 3.17 கோடி செலவில் புதிய கட்டடிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. Read More
Nov 1, 2020, 11:42 AM IST
கொரானா பெற்று தளர்வுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். Read More
Oct 14, 2019, 17:51 PM IST
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. Read More
Oct 7, 2019, 13:51 PM IST
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. Read More
Sep 28, 2019, 14:54 PM IST
காஷ்மீரில் பயணிகள் பேருந்தை வழிமறிக்க முயன்ற தீவிரவாதிகள் அது முடியாமல் போகவே வெடிகுண்டுகளை வீசினர். Read More
Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
Apr 29, 2019, 20:38 PM IST
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 14:10 PM IST
ரூ. 2000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டதால் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படப் போவதாக நாடு முழுவதும் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More
Oct 18, 2018, 08:35 AM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில், பராமரிப்பு பணி காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2018, 17:56 PM IST
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். Read More