Oct 9, 2019, 13:38 PM IST
கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Apr 22, 2019, 08:42 AM IST
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More
Apr 2, 2019, 21:07 PM IST
வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன். Read More