Aug 11, 2019, 07:40 AM IST
காஷ்மீரில் எல்லை ராணுவத்தில் பயிற்சியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் டோனிக்கு புதிய எஸ்யூவி கார் வீட்டில் தயாராக காத்திருக்கிறது. அந்த வீட்டுக்கு டெலிவரியான காரை படம் பிடித்து இன்ஸ்டகிராமில் போட்டிருக்கிறார் சாக்ஷி டோனி. Read More
Jul 22, 2019, 10:52 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அவர் காஷ்மீருக்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளார். Read More
Dec 5, 2018, 18:01 PM IST
தெற்கு பசிபிக்கின் நியூ காலிடோனியாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More